ஓரம
Said in 3 Tamil podcast lines.
குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளை கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏறிக் கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதை கண்டு கைக் கொட்டி சிரித்தார்கள்.
Some children laughed and clapped their hands as they watched the crustaceans thrown from the edges of the eyes crawl and tumble out of the water to the shore.

Kadhai Neramபொன்னியின் செல்வன் - பாகம் 1 - புது வெள்ளம்- ஆடித்திருநாள் - Ponniyin Selvan - Aadi Thirunaal
சிலர் ஏறிக் கரையில் தண்ணீர் ஓரமாக நின்றுக்கொண்டு சித்ரான்னம் முதலிய வற்றை கமுகு மட்டைகளில் போட்டுக்கொண்டு உண்டார்கள்
Some people sat on the shore with water at the edge, placing and eating dishes like Chithra Annam in small bowls.

Kadhai Neramபொன்னியின் செல்வன் - பாகம் 1 - புது வெள்ளம்- ஆடித்திருநாள் - Ponniyin Selvan - Aadi Thirunaal
வண்டியை ஓரம் கட்டி நிறுத்தியதும் இறங்கிக் கொண்டார் பொன்னுசாமி.
As soon as Ponnusamy parked the vehicle by the side, he got down.

கையிலிருக்கும் பூமிKatchi
The shows belong to their publishers, and each line plays from the publisher’s own file. Translations are machine-made. Tamil books and courses on Amazon (affiliate link).