அவம
Said in 5 Tamil podcast lines.
BMW காருதான் வைத்துக்கொண்டு அவமானம் கிடையாது
There is no shame in owning a BMW car.

Bala TalksLife have lot
மற்றவர்களிடம் கேளியாகக் குறிப்பிட்டு அவமானப்படுத்தினார்.
He humiliated by pointing out in front of others.

வந்தார்கள் வென்றார்கள் Tamil Audio BookEP-28 - இவரும் அவரும் - வந்தார்கள் வென்றார்கள்
ஒவ்வொரு பெட்டிகளையும் ஒவ்வொரு வருட ஆயித புஜை அன்று இறக்கி, அதில் இருக்கும் நினைவுகளை மீண்டும் பார்த்து, காலப் பயனம் செய்து, ரசித்து விட்டு, நான் செய்த தவறுகளை எல்லாம் எண்ணி, மீண்டும் ஒரு முறை அவமானப்பட்டு, எனக்கு நடந்த பேரின்பங்கள் நினைத்து பார்த்து, மறுபடியும் ஒ
Opening each box on the anniversary of Ayudha Puja, looking back at the memories inside, time traveling through them, enjoying and reflecting on all the mistakes I made, feeling ashamed once more, thinking of the great joy I experienced, I once again...

Muted MonkeyThe Perceptions - Episode 01 - My Pokkisham
அதனால வாடக வீட்டில் இருக்கிறது என்று அவமானம் கிடையாது
There is no shame in living in a rental house.

Bala TalksLife have lot
நம்முக்கிட்ட ஒருவர் தவறா பேசினாலும், அவமானப்படுத்தினாலும், அந்த வார்த்தைகள் நம்மை காயப்படுத்திற மாதிரி இருந்தாலும், அது அவங்களுடைய வார்த்தை, அது அவங்களுடைய என்னம், அது அவங்கள் யாரென்று காட்டுமே தவிர, அந்த வார்த்தைகள் நீங்க ஏற்காத வரைக்கும் அது உங்களுடைய எது கிடையாது.
Even if someone speaks to us wrongly or insults us, even if those words hurt us, they are their words, their intention, and they only reflect who they are; as long as you do not accept those words, they do not belong to you at all.

Kadhai Ketkum Neram- Tamil Audio StoriesUngal Kayangalukku Marundhu Ungalidame | உங்கள் காயங்களுக்கு மருந்து உங்களிடமே | Tamil Audio Stories | Calming Post | Repost with improved Audio
The shows belong to their publishers, and each line plays from the publisher’s own file. Translations are machine-made. Tamil books and courses on Amazon (affiliate link).